2.நீங்கள் எந்தெந்த ஊருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றீர்கள்.?

எங்களது சேவை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளது, தற்சமயம் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களிடம் உள்ள முதலாளிகளின் நட்பையும் மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளிடம் இணைப்பை உருவாக்கி உள்ளோம். எதிர்காலத்தில் கண்டிப்பாக சென்னை பெங்களூர் மதுரை திருச்சி போன்ற நகரங்களில் எங்களின் கிளைகளை கொண்டு வர முயற்சி செய்வோம்.👍