3.கோவை கேரியர்ஸ் மூலம் வேலை வாங்குவதற்கு நாங்கள் ஏதாவது பணம் தர வேண்டுமா.?

கோவை கேரியர்ஸ் எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்களிடம் வேலை தேடி வரும் நபர்களிடமிருந்து எந்த ஒரு பணமும் பெறுவதில்லை, உங்கள் திறமை மற்றும் அனுபவத்திற்கு தகுந்தார் போல் நாங்கள் உங்களுக்கான வேலையை பெற்று தருகிறோம், மேலும் நாங்கள் உங்களுக்கு செய்யும் சேவைக்கான தொகையை உங்களை சேர்த்து விடும் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வோம். உங்களுக்கு முற்றிலும் இலவசம் எந்த ஒரு மறைமுக கட்டணமும் நாங்கள் உங்களிடம் என்றும் பெற மாட்டோம்.